குரு பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் மே மாதம் குரு பகவான் ரிஷபராசிக்கு இடம்பெயர்கின்றார். இந்த மாற்றம் குபேர யோகத்த்தை உருவாக்கப்போகின்றது.

இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் நிதி ரீதியில் பாரிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. அப்ப அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம்பெயர்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் ஏற்படப்போகின்றது. அதனால் அந்த ராசியினருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களுக்கு இதுவரையில் இருந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி பல்வேறு சாதக பலன்களை கொடுக்கவுள்ளது. இதனால் இவர்கள் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி அமோகமான பலன்களை கொடுக்கவுள்ளது. இதனால் இவர்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட காலம் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்
Shares