Health

வயிற்று புண் ஆற கொழுப்பை கரைக்க இந்த சுண்டைக்காய் ஒன்றே போதும்

சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம்…
Read more

சர்க்கரை நோயிற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த டீ குடிங்க

சர்க்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு அதனை எவ்வாறு சரிச்செய்வது என்பது குறித்து யோசனை இருக்கும். மேலும் சக்கரை நோயானது பரம்பரை வழியாகவும் அல்லது தேவையற்ற உணவு பழக்கங்களினாலும் ஏற்படுகிறது. இதனை சரிச்செய்வது என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. தொடர் சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்தவே முடியும். அந்தவகையில் சக்கரை நோயை நிரந்தரமாக இல்லாமாக்குவது தொடர்பில் தொடர்ந்து…
Read more

இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்க வேண்டுமா? கிரீன் டீயை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு சார்ந்து பிரச்சினைகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றது. குறிப்பாக கிரீன் டீயில் இருக்கும் கேடசின்ஸ் என்னும் பொருள், ஆண்டி பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்தி முகப்பரு பாதிப்பையும் குறைக்கும். அதுமட்டுமின்றி இது பல சரும பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றது. அந்தவகையில்…
Read more

தினசரி உணவில் இஞ்சி சேர்ப்பவரா நீங்க? யாரெல்லாம் தவிர்க்கனும்னு தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதில் பல்வேறு பக்கவிளைவுகளும் காணப்படுகின்றது. இஞ்சியை அளவுக்கு…
Read more

கொலஸ்டிரால் பிரச்சினைக்கு முடிவு கட்டனுமா? அப்போ இந்த காய்கறிகளை தவிர்க்காதீர்கள்

உடல் இயக்கத்திற்கு, சரும பாதுகாப்பிற்கு என பல விஷயங்களுக்கு கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அத்தியாவசியமான சத்துப் பொருள் ஆகும். எனினும், இது உடலில் மிகுதியாக இருக்கும் போது பல்வேறு உடல்நல பிரச்சினைகளைக் கொண்டு வருவதோடு, இறுதியாக உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும். அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த நாளங்களில் அது படியத் தொடங்கும். சில சமயம்,…
Read more

குதிகால் வெடிப்புக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

பொதுவாகவே நாம் அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்று குதிக்கால் வெடிப்பு இதனை ஆரம்பத்திலே சரிசெய்வது முக்கியம் இல்லாவிடில் இது பாதங்களை பாரியளவில் சேதப்படுத்தி பார்ப்பதற்கு அவலட்சணமாக மாற்றி விடும். நம் உடலின் முழு பாரத்தையும் தாங்குவுது பாதங்கள் தான் அவ்வாறான பாதங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலும் பாதங்கள் சுத்தமாக இல்லாததன்…
Read more

கொத்து கொத்தா முடி கொட்டுதா? அப்போ இந்த எண்ணெய் தடவி பாருங்க

பொதுவாக பெண்கள் தங்களின் முறையற்ற பராமரிப்பு காரணமாக அதிகமாக தலைமுடி பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை செயற்கையான முறையில் தடுப்பதை விட இயற்கையான சில குறிப்புக்களை சரியாக பின்பற்றினால் நிரந்தர தீர்வை பெற முடியும். அந்த வகையில் வீட்டு சமையலறையில் முக்கிய பங்காற்றும் கறிவேப்பிலையுடன், சில மூலிகை சேர்த்து எண்ணெய் செய்து தடவினால் ஒரே மாதத்தில் தலைமுடி…
Read more

சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு தரும் ”கதா பானம்”.. வீட்டிலேயே தயாரிக்கலாம்

இந்திய பாரம்பரிய பானமான கதா, ஒரு தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானம் பருவகால காய்ச்சலை விரட்ட பயன்படுகிறது. இந்த கதா பானத்தை மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை எப்படி தயார் செய்வது என்றும், இதனை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம். சளி, இருமலுக்கு நிரந்தர தீர்வு தரும் தேவையான பொருட்கள்…
Read more

சிறுநீர் மஞ்சளாக இருப்பது ஏன்? 150 ஆண்டுகளாக விடைதெரியாத கேள்விக்கு விடை கண்டுபிடித்துள்ள அறிவியலாளர்கள்…

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன் என்னும் கேள்விக்கு விடை கண்டறியும் முயற்சியில் 150 ஆண்டுகளாக அறிவியலாளர்கள் ஈடுபட்டுவந்துள்ளார்கள். இந்நிலையில், அந்தக் கேள்விக்கான விடையை தற்போது சில அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல் இந்த ஆய்வைத் தலைமையேற்று நடத்திய, அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலையில் துணை பேராசிரியராக பணியாற்றும் Brantley Hall, தினமும் உடலில்…
Read more

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? – அப்போ இந்த பானத்தை குடிங்க

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்த சூழ்நிலையில் ஒரு சில பெண்களுக்கு இரத்தப்போக்கானது அதிகமாக ஏற்படும். இந்த அதீத ரத்தப்போக்கானது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு பொதுவான பிரச்சினையாகும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு போதுமான இரத்த இழப்பு இல்லை என்றால் இது…
Read more