நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.
தற்போது குரு மேஷ ராசியில் பயணித்து வருகிறார், மே 1 ஆம் தேதி அதாவது இன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில், குருபகவானின் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு கூரையை பிச்சிகிட்டு பணமழை கொட்டப்போகின்றது.
மேஷம்
- குரு பகவான் மேஷ ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
- குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
- குருபகவான் ரிஷப ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார்.
- இந்த ஆண்டு முழுவதும் பயனுள்ள ஆண்டாக அமையும்.
- வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
- கடன் சிக்கல்கள் குறையும்.
- இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும்.
- புதிய முதலீடுகளுக்கு இந்த காலம் உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.
மிதுனம்
- மிதுன ராசியில் 12 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்றார்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- புதிய தொழில் தொடங்கினால் அது நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் உங்களைத் தேடி வரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
- உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்கிறார்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது.
- வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாக்கும்.
- உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மறக்காமல் இதையும் படியுங்க சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?