நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோ சிவ ராஜ்குமார். அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருக்கிறார் அவர். விஜய்யின் தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அவரை முதலில் ஹெச்.வினோத் அணுகியதாகவும் தகவல் வந்தது. ஆனால் அவர் அந்த…
Read more