Tag Archive: srilankanews

காதலியின் அந்.தரங்க புகைப்படங்களை வீட்டு வாசலில் ஒட்டிய இளைஞன்

கொழும்பில், இளைஞன் ஒருவர் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி காதலி வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4 அந்தரங்க புகைப்படங்களை பொலிஸார் கண்டுபிடித்ததோடு அவை பெரிதாக்கப்பட்டு திருத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக…
Read more