பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அலதெனியவில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் இச் சம்பவம்
Read More