பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அலதெனியவில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போத்தல் என்று நினைத்தே பட்டாசை அச்சிறுவன் மிதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பட்டாசை புதைத்ததாகக் கூறப்படும் ஒருவரை அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read more