யாழில் தேர்த் திருவிழாவில் கைவரிசை காட்டிய இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(23.02.2024) காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் …

யாழில் தேர்த் திருவிழாவில் கைவரிசை காட்டிய இரு பெண்கள் கைது Read More

புனித யாத்திரை சென்ற பாடசாலை மாணவர் பலி

தம்புள்ளை, இப்பன்கடுவ நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி- ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்து நெத்மினா …

புனித யாத்திரை சென்ற பாடசாலை மாணவர் பலி Read More

மன்னாரில் பாடசாலை மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய கணித ஆசிரியர்

மன்னாரில் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில், மாணவனின் …

மன்னாரில் பாடசாலை மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய கணித ஆசிரியர் Read More

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரித்தானியப் பெண் மேற்கொண்ட நடவடிக்கை

பிரித்தானியப் பெண் ஒருவரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கெய்லி பிரேசர் என்ற பிரித்தானியப் பெண் இந்த நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தியதுடன், தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் …

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரித்தானியப் பெண் மேற்கொண்ட நடவடிக்கை Read More

அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட பிறநாட்டவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள செக் நாட்டு பொறியியலாளர் ஒருவர் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் – கற்பிட்டிய, கண்டல்குளி பிரதேசங்களில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் விமான சேவை அதிகார சபை …

அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட பிறநாட்டவர் கைது Read More

இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண்

களுத்துறை – பேருவளை மங்கள மாவத்தையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று (20.02.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை …

இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண் Read More

அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பளம் போன்று ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 இலட்சத்து 12 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு முரண்பாடுகள் எப்பேது தீர்க்கப்படும் என அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி …

அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் Read More

யாழ் இளைஞரை மோ.சம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவ.தானம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த …

யாழ் இளைஞரை மோ.சம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவ.தானம்! Read More

இலங்கையை உலு.க்கிய கோர விபத்து –வெளியான சோ.க.மான செய்தி..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப …

இலங்கையை உலு.க்கிய கோர விபத்து –வெளியான சோ.க.மான செய்தி..! Read More

சுற்றி வளைப்பில் சிக்கிய ஜோடி – வாந்தி எடுக்க வைத்த பொலிஸார்.!

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்படும் போது சந்தேகநபரான பெண், …

சுற்றி வளைப்பில் சிக்கிய ஜோடி – வாந்தி எடுக்க வைத்த பொலிஸார்.! Read More