India News

அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை ; நெட்டிசன்கள் விமர்சனம் தான் காரணமா?

சென்னையில் திருமுல்லைவாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் தவறி விழுந்த கைக்குழந்தையை மீட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் ஒரு கைக்குழந்தை தவறி விழுந்துள்ளது….
Read more

குழந்தையின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

குழந்தையின் பாலினத்தை கண்டறிய கர்ப்பிணியான மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆண் குழந்தை வேண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் படவுனில் வசித்து கணவன் மனைவிக்கு 5 பெண் குழந்தைகள் இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் தனக்கு ஆண்…
Read more

கடும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்; குழந்தையின் பாலினத்தால் சிக்கல்!

இந்தியாவில் பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடனும் நேர்காணல்களும் எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூபர் இர்பானுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை அவர் வெளியிட்டு…
Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர்…
Read more

யாரையும் முழுசா நம்பிறாதீங்க!! அப்படி என்ன ஆச்சு? மதுரை முத்துவின் 2-வது மனைவி வேதனை..!

மதுரை முத்து மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன. சின்னத்திரையில் நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தவர் மதுரை முத்து. சின்னத்திரையில் துவங்கிய இவரின் பயணம் வெள்ளித்திரையிலும் பிரகாசமாக உள்ளது. திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளை என பிஸியாக இருக்கின்றார் மதுரை முத்து. குறிப்பாக, இவரின் தற்போதைய Property காமெடி பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக…
Read more

ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றாரா? தற்போது வெளியாகிய உண்மை

நடிகர் ரஜினிகாந்த் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடைசியாக லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தருந்தார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து…
Read more

திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரம் ; சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்; வாலிபர் தலைமறைவு

குழந்தை திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா (16) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி…
Read more

சாதி மறுப்பு காதல்.. கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் புல்லாணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கொத்தனார் கூலி தொழிலாளியான இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த…
Read more

நடு வீதியில் கணவனும் மனைவியும் பலியான சோகம்!!

தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் நல்லதம்பி (37). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி ரம்யா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை…
Read more