ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா விவாகரத்து- சோகத்தில் மகன் அமீன் ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்
சுமாராக 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு ஏ.ஆர் ரகுமான் முற்றுபுள்ளி வைத்துள்ளதாக வெளியான செய்திக்கு மகன் வேண்டுகோள் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் ஈமான், ஜிவி பிரகாஷ் ஆகியோர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த செய்தி ரசிகர்களுக்கு…
Read more