கல்வி

e-Kalvi e-Kalvi கல்வி என்றால் என்ன ?

ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் 34,000 ஆசிரியர் நியமனம்

ஏப்.01ஆம் திகதிக்கு முன் 34,000 பேருக்கு நியமனம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் −கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில்…
Read more