ஆண்களோடு போ ட்டிபோட்டு நாதஸ்வரம் வாசித்து அ சத் திய பெண்கள்.. என்ன ஒரு திறமைப் பாருங்க..!
இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே சில பெண்களுக்கு இருக்கும் இசைத் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பெண்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக…
Read more