நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளைப் பொறுத்தது.
அதனடிப்படையில் நாளைய தினத்துக்கான பலன்களை அறிந்து கொள்வதன்மூலம் முன்கூட்டியே எமது நாளைய தினத்துக்கான திட்டமிடலை இலகுவில் மேற்கொண்டு அந்த நாளை வெற்றிகரமாக மாற்றமுடியும்.
தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தையும் இதனை வைத்துக் கணித்து கொள்வதனூடாக அவற்றை நமக்கு சாதகமாக மாற்றித் திறம்பட அமைத்துக்கொள்ளலாம்.
அந்தவகையில் நாளைய தினம் எதிர்பாராத தனலாபத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் யார் என்பதையும் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எவ்வாறான பலன்கள் அமைய இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம்.