jaffna7news

no 1 tamil news site

NewsSri lanka News

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் சுகாதார சேவையாளர்கள்!

தற்போது இலங்கையில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

பல தொழில் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இப் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (30) மற்றும் நாளை (31) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares