இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால், தன்னை விட 28 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால்(66), அவரது தோழி புல் புல் சஹா (38) இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இருவருக்கும் நிச்சயம் நடந்துள்ளது.
அசிங்கப்பட்ட பிரியங்கா…. அதிர்ச்சியில் உறைந்த கோபிநாத்!
இந்நிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடியுள்ளனர்.