சிங்கள மணமகளாக மாறிய யாழ்ப்பாண ஜனனி; வைரலாகும் காணொளி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஊடாக மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் , இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன் பங்கு பற்றி இருந்தாலும் ஜனனி மட்டுமே இளைய தளபதியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஜனனி சிங்கள மணப்பெண்ணாக ஜொலிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by janany (@janany_kj)

மறக்காமல் இதையும் படியுங்க   கொவிட் தடுப்பூசிகளால் பக்க விளைவு ; ஆய்வில் வெளியான தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *