குழந்தை ஒன்று அம்மாவோடு செல்லச் சண்டை போடும் காட்சி இங்கு அழகாக தென்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் குழந்தை ஏதோ பேசுகின்றது தாய் எதற்கு மீண்டும் பதில் கூறுகின்றார் அவர் கூறுகின்ற பதிலானது அகற்றுவதாக இருக்கின்றது.
அதேபோன்றே குழந்தையும் அவ்வாறே அதட்டல் ஆன குரலில் பதிலை அளிக்கின்றது குழந்தைகள் என்பவர்கள் எதுவித தீய எண்ணங்களும் இல்லாத மனம் படைத்தவர்கள்.
இவருடைய காலங்களை செய்யப்படுகின்ற குறும்புகள் அனைத்தும் பெற்றோர்களால் மதிக்கப்பட்டு வருகின்றது குழந்தைகளாக இருப்பதால் மாத்திரமே
இதுவே சற்று வளர்ந்துவிட்டால் அவர்கள் சொல்லுகின்ற செயல்களையும் அவருடைய செயற்பாடுகளையும் நாங்கள் குறும்புத்தனமாக இல்லாமல் மோசமானதாகவே பார்க்கின்றோம்.
இவ்வாறு குழந்தைகளை மட்டும் குறும்புத்தனம் தேடாதே உங்களுடைய பிள்ளைகள் அனைவரையும் குறும்பு தினங்களை தேடுங்கள் வாழ்க்கை என்பது ஒரு 70 வருடங்கள் 80 வருடங்கள் மாத்திரமே வாழப் போகின்றோம்.
அந்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொள்ளுங்கள் தற்போது நாங்கள் இந்த குழந்தையினுடைய வீடியோவை பார்க்கலாம்