மாட்டின் உரிமையாளரை கூட்டிச் சென்று மாடு செய்த வேலையை பாருங்கள்

பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் புரிந்துவைத்துள்ளோம். ஆனால் பாசத்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது. ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் தங்கள் குட்டிகளின் மீது அலாதி பாசம் கொண்டவைதான். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அனைத்து உயிரினங்களிலும் தாய்க்குத் தனி சிறப்பு உள்ளது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக ஒரு வீடியோ பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஒரு கர்ப்பமான பசுமாடு மேயர் என்ற இடத்தில் தன்னுடைய கன்றை யாரும் இல்லாத இடத்தில் ஈன்றது மாடு வீடு திரும்பாததால் மாட்டு உரிமையாளர் அதனை இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

முழுதும் தேடியும் மாடு கிடைக்கவில்லை ஆனால் மாடு இவர்களை தேடி காலையில் வீட்டிற்கு வந்தது வந்து உரிமையாளரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றது என்ற ஆர்வத்துடன் பின் தொடர்ந்து சென்றனர்.

மாட்டு உரிமையாளர்கள் ஆனால் மாடு ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று தான் ஈன்ற கன்றை மாற்று உரிமையாளருக்கு காட்டியது.

மாட்டு உரிமையாளருக்கு தெரிகிறது தன்னுடைய குழந்தை தனியாக காட்டிற்குள் இருக்கும் என்றுதான் இரவு முழுவதும் இந்த பசு வீடு திரும்பவில்லை என்று அவர்களுக்கே தெரிந்தது உனக்கு ஒரு பாடத்தை மட்டும் கற்றுக் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

Shares