ஒட்டடம் ஒட்டடம் கம்பத்துல பாடலுக்கு கிராமத்து இளம் பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.
தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி பிரபலம் அடைய முடிகிறது. அப்படி தங்கள் திறமைகளை வெளிக்காட்ட முன்பு டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்தி வந்தனர் தற்போது அந்த செயலில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் ஒரு கிராமத்து இளம் பெண் ஒட்டட ஒட்டட கம்பத்துல பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு அவர்களை கவர்ந்துள்ளது.
இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் நடன திறமையை வெகுவாகப் பாராட்டி தங்கள் கருத்துக்களை வீடியோவின் கீழ் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாடி நரம்பெல்லாம் டான்ஸ் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடனமாட முடியும் என்று இணைய வாசி ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். உங்களுக்காக அந்த இளம் பெண்ணின் நடனம் இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.