பிக் பாஸ் 7 கடந்த வாரம் துவங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், அதில் ஒருவராக வந்தவர் தான் எழுத்தாளர் பவா செல்லத்துரை.
இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் தான் படித்த கதைகள் குறித்து பேசி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்கள்.
கண்டிப்பாக வலிமையான பிக் பாஸ் போட்டியாளர்களில் பவா செல்லத்துரையும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகிய குடும்ப புகைப்படம்
இந்நிலையில், பவா செல்லத்துரையின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பவா செல்லத்துரை எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.