கோவில் விழாவில் மேள இசைக்கு ஆட்டம் போட்ட கிராமத்து இளம் பெண்கள்!!

கோவில் திருவிழாவில் மேலே இசைக்கு ஏற்றார் போல் கிராமத்து இளம்பெண்கள் போட்ட நடன வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்தத் திருவிழாவில் மேள இசைக்கு ஏற்றார்போல் இளம்பெண்கள் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்கள் பட்டு வைரலாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

குறிப்பாக கிராமத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்றும் அடுப்படியில் வேலை செய்கிறார்கள் என்றும் கருத்து உண்டு. ஆனால் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் நடனமாடி மகிழ்ந்து. ஆண்களுக்கு இணையானவர்கள் என்று நிரூபித்துள்ளனர்.

மேள இசைக்கு ஏற்றவாறு சிறப்பாக நடனம் ஆடும் வீடியோவை இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த இளம் பெண்கள் ஆடிய நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Shares