ஹட்டனில் தவறான முடிவெடுத்து பூசகரின் உதவியாளர் உயிரிழப்பு

ஹட்டன் பகுதியில் பூசகர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் – கிலவட்டன் தோட்ட ஆலயப் பூசகரின் உதவியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் இன்று (03.10.2023) பகல் இடம்பெற்றுள்ளது என்று தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *