குடிபோதையால் குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி

பிரபல பாடகி சின்மயி குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியளித்துள்ளது.

பாடகி சின்மயி
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி, சமூக வலைத்தளங்களில் அதிரடியாக பல கருத்துக்களை வெளியிடுவதுடன், பெண் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர் ஆவார்.

ராகுல் என்பவரை திருமணம் செய்த இவர் 8 ஆண்டுகளுக்கு பின்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் இவர் குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் விபத்தில் சிக்கியுள்ளார்.

இவர் விபத்தில் சிக்கியதை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுனர் இவரது காரில் வந்து மோதியுள்ளார்.

பின்பு நிற்காமல் ஆட்டோ ஓட்டுநர் எஸ்கேப் ஆகியுள்ளார். ஆனால் தனக்கோ தன்னுடன் இருந்தவர்களுக்கே எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் தாங்கள் பத்திரமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   பொது இடத்தில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares