விஜய் ஆண்டனி தன் வாழ்க்கையின் மிகப்பெரும் துயரத்தை இன்று அடைந்துள்ளார். அவரின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
அதை தொடர்ந்து ஒட்டு மொத்த திரையுலகமும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லெட்டர்
இந்நிலையில் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த கடிதம் 10 வரிகள் இருப்பதாகவும், ஆங்கிலத்தில் ‘நான் என் நண்பர்கள், ஆசிரியர்களை மிஸ் செய்வேன்.
ஐ மிஸ் யு ஆல்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.