jaffna7news

no 1 tamil news site

Health

லஸ்.ஸி குடி.க்கும் பழக்.கம் இருக்கா? அப்போ இந்த நோய் உங்.களுக்கு வரவே வராது.. தெரிஞ்.சிக்கோங்க!

பொதுவாக இந்தியா போன்ற நாடு.களில் பல நாட்கள் வெப்பமும், சில நாட்கள் அதிகப்படியான குளிர்ச்சியும் காணப்படும்.

இது போன்ற காலங்களில் நாம் லஸ்ஸி போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற பானங்களை எடுத்து கொள்வது அவசியமாகும்.

கட்டியாக இருக்கும் தயிரை வை.த்து செய்யப்படும் இந்த சுவையான பானம் லஸ்ஸி இந்தியாவில் விரும்பி குடிக்கப்படும் பானமாக இருந்து வருகின்றது.

இது குறிப்பிட்ட சில வியாபார நி.லையங்கள் தவிர்த்த ரோட்டுக்கடைகள் மற்றும் உணவகங்களில் கிடைக்கும்.

உடலின் சூட்டை தணி.த்து சரியான வெப்ப நிலையில் வைத்து கொள்ள லஸ்ஸி உதவியாக இருக்கின்றது.

எப்போது குடிக்கணும்?
தினமும் குடித்.தால் உடலுக்கு ஆரோக்கியம் தான். மாறாக லஸ்ஸியை மதியப் பொழுதில் குடிப்பது சிறந்தது. இதனால் உடலுக்கு தேவையான பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கிடை.க்கும்.

உடல் சூட்டினால் அவ.திப்படும் பெண்கள் தங்களின் சூட்டை தணித்து கொள்வதற்கு இதனை ஒரு மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
தொடர்ந்து குடி.த்தால் என்ன நடக்கும்?

1. ல.ஸ்ஸியை தொ.டர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க முடியும்.

2. லஸ்.ஸி வயிற்.றை சுத்தமாக வைத்திருக்கிறது, இதனால் ஒரு நாள் முழுவதும் செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக பேணப்படுகின்றது.

3. மன அழுத்.தமும் நீங்கும்.

4. நோய் எதி.ர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏனெனின் லஸ்ஸியில் லஸ்ஸியில் உள்ள புரோபயாடிக் சத்துக்கள் அதிகமாகவுள்ளது.

5. உடல் எடையை கட்டு.க்குள் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் லஸ்ஸியை தாராளமாக குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *