அற்.புத பயன்.களை தரும் ரெயின்போ டய.ட் பற்றி தெரியு.மா?

வானவில்லின் 7 நிறங்களில் கா ய்கறி, பழங்களை சேர்த்து சாப்பிடுவது வானவில் டயட் எனப்படுகிறது. உலகம் முழுக்க பிரபலமாக உள்ள இந்த வானவில் டயட் அளிக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

தினமும் பல்வேறு நிறங்களில் காய்கறிகள், பழங்க ளை சேர்த்து சாப்பிடுவதுதான் வானவில் டயட்

உடலை ஆரோக் கியமாக வைக்கும் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் இந்த வானவில் டயட் மூலம் கிடைக்கிறது.

இவ்வாறான வா னவில் டயர் உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோ ரிகள் குறைவாகவும் உள்ளது.

இந்த உணவுகளை சாப்பிடு வதால் வீணாக பசி எடுக்காது என்பதால் உடல் எடை குறைக்க உதவும்.

இந்த வ ண்ணமயமான உண வு உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்ஸை அளிக்கிறது.

வானவில் ட யட் உணவுகளில் உள்ள ஆண்டி ஆக்ஸி டெண்ட்கள் சருமத்தை மிருதுவாக பாதுகாக்க உதவுகிறது.

மருத்துவ சிகிச் சை எடுத்து கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு இந்த டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Shares