இந்த பழுப்பு நிற பழம் இனிப்பு சுவையுடன் புளிப்பை அளிக்கக் கூடியது.இந்த பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றின் சதைப்பகுதி மற்றும் சிறிய கருப்பு விதைகளை உண்ணலாம்.
கிவி பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
இதய நோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் குறைகிறது
கிவி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
வயிற்று புண்களை குணமாக்க கிவி பழம் அற்புதமான ஒரு பழம்
கிவி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுவலி வராமல் செய்கிறது.
கிவி பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் நீங்குகிறது.
கிவி பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.