துளசியில் பேசியல் செய் தால் எவ்வ ளவு நன்மை தெரியுமா?
ஃபேசி யல் என்பது தற்போ து கெமிக்கல் கலந்த பொருட்களினால் செய்யப்பட்டு வருவதால் சில சமயம் அலர்ஜி ஏற்பட வாய் ப்பு உள்ளது. ஆனால் துளசி போன்ற இய ற்கையான பொருட்களை வைத்து ஃபேசியல் செய்தால் எந்தவித பக்க விளைவும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி இலையில் ஆன்ட்டி செப்டிக் தன்மை இருப்பதால் அது சரும பிர ச்சனைகளை தடுப்பதோடு முகத்தில் முகப்பருக்கள் தழும்புகள் இல்லாமல் செய்துவிடும். துளசி இலையை நன்றாக அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து 15 நிமிடம் முகத்தில் பூச வேண்டும் அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்
வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முக த்தில் உள்ள எண் ணெய் பசை நீங்குவதோடு முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் இதனால் எந்த வி தமான பக்க விளைவும் இரு க்காது என்பது குறிப்பிடத்தக்கது.