கணவருடன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் தாமரை…. காட்டுத் தீயாய் பரவும் ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது.

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

அதன் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தாமரை அவரின் கணவருடன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares