jaffna7news

no 1 tamil news site

Health

பாதங்களு க்கு மசாஜ் செய்வதால் இத் தனை வழிகளில் ஆ ரோக்கியமா

பாதங்களை மசாஜ் செய்வதால் உடலுக்கு பல எண்ணெற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

பண்டைய காலங்களிலிருந்தே இவை ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக விளங்குகின்றன.

பாத மசாஜ் ஒரு ஆயுர்வேதம் மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது. சரியான வழியில் மசாஜ் செய்துவந்தால்
அது உடலின் நரம்புகளைத் தூண்டுவதோடு, உங்கள் மனதையும் உடலையும் ஆறுதலடையச் செய்கிறது.

மேம்பட்ட சுழற்சி, தளர்வான தசைகள், பதற்றம் குறைதல் மற்றும் மிக முக்கியமாக வலியை குறைத்தல் போன்ற நன்மைக ளை உங்களுக்கு வழங்குகிறது.

மிகவும் பயனுள்ள ஓர் மரு த்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிக ளில் அழுத்தம் கொ டுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெ ரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை.

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச் சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

முக்கியமாக கர் ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரை யீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.

எனவே பெரு விரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விர ல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவா ரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares