சத்துக்க ளின் குவிய ல் குடை மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

குடைமிளகாய் என்பது பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று.

குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம் (Capsicum annuum).

பல நிறங்களில் காய்க்கும் செடி வகைகளை உருவாக்கிப் பயிரிடுகிறார்கள்

காரம் குறைவாக காணப்படும் குடை மிளகாய் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடை மிளகாய்களால் என்ன பயன் என்பது குறித்து பார்ப்போம்

குடை மிளகாயில் அபிஜெனின், குவெர்செடின், கேப்சியேட் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.

குடை மிளகாயில் நம் கண்களை பாதுகாக்கும் கரோட்டின்கள் உள்ளது.

சிவப்பு குடை மிளகாயில் உள்ள கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

குடை மிளகாயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

குடை மிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

குடை மிளகாய் சாப்பிடுவது ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares