சமையலறையில் உளுந்து தேடிய பெண்ணுக்கு நடந்த தர மா ன சம்பவம்… டேய்.. என்னா மி.திடா சாமி..!
கணவன், மனைவிக்குள் நடக்கும் சுவாரஸ்யங்கள் ரொம்பவே அலாதியானது. சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு பிரிவை நோக்கும் தம்பதிகளும் உண்டு. தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு வாழ்வையே சுவாரஸ்யமாக்கும் தம்பதிகளும் சிலர் உண்டு. இங்கே அப்படித்தான் வாழ்வை மிக சுவாரஸ்யமாக வாழும் ஒரு தம்பதியின் சேட்டை வேற லெவல் என்றே சொல்லலாம்.
அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? குறித்த வீடியோவில் ஒரு பெண் சமையலறையில் எதையோ தேடுகிறார். உடனே அவரது கணவர் நீ எதைத் தேடுகிறாய்? எனக் கேட்க, உடனே மனைவி, உளுந்து தேடுகிறேன் என சொல்லிக் கொண்டே தேடுகிறார். உடனே இங்கே வா என மனைவியை கூப்பிட்டு கா.லால் ஓ.ங்கி மு.துகில் ஒ.ரு மி.தி விடுகிறார்.
அந்த பெண் கீ.ழே வி.ழுந்துவிட்டு என்ன என அப்பாவியாகக் கேட்க, நீ தான் உளுந்து தேடுறேன்னு சொன்ன வுழுந்து தேடு என கலாய்க்க பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு துரத்தத் துவங்கினார். இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்