இந்த உலகில் யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்கவே முடியாத விசயம் ஆகும். அந்தவகையில் சில குட்டிப் பையன்களின் திறமை ஒன்று இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த சிறுவர்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை
ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் . இங்கே பார்ப்பதற்கு சின்னக் குழந்தைகளாகவே இருக்கும் சில சிறுவர்கள் விளையாட்டாக கடையில் கிடைக்கும் டிரம்ஸ் கொட்டை வைத்துக்கொண்டே மிக நேர்த்தியாக இசை வாசித்து அசத்துகின்றனர்.
பிரபல இசைக்கலைஞர்களுக்கே சவால் விடும் வகையில் இந்த பொடியர்கள் டிரம்ஸ் வாசிப்பில் புகுந்து கட்டி அசத்துகின்றனர். அதிலும் ஆதித்யா என்னும் வட இந்திய சிறுவனின் டீமினர் சேர்ந்து இந்த டிரம்ஸ் கொட்டு வாசிப்பில் வேற லெவலில் அசத்துகின்றனர். குறித்த இந்தக் காட்சியை இணையத்தில் இதுவரை 22 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்