தற்போது எங்கு பார்த்தாலும் காவாலா பாடல் தான் வைரலாகி வருகின்ற வேளையில் அந்தப்பாடலுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடனமாடி வீடியோ பதிவிட்டது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
ரம்யாகிருஷ்ணன்
தமிழில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் ரம்யாகிருஷ்ணன். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த அவரை பிரபலமாக்கியது ரஜினியுடன் இணைந்து படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்து மிரட்டியிருந்தது தான்.
தமன்னாவிற்கு போட்டியாக இறங்கிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யாகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும், சில காலம் யாருக்கும் தெரியாமல் இருந்த ரம்யாகிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ராஜமாதாவாக என்ரி கொடுத்து மீண்டும் பிரபலமாகி இன்று வரைக்கும் பல படங்களில் நடித்து வருகிறார்.
ரம்யாகிருஷ்ணன் வேர்சன்
இந்நிலையில், ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ரம்யாகிருஷ்ணன்.
தமன்னாவிற்கு போட்டியாக இறங்கிய ரம்யா கிருஷ்ணன்
அந்தப் படத்தில் இடம் பெற்ற வைரல் பாடலான காவாலா பாடலுக்கும் தமன்னாவிற்கு போட்டி போடும் அளவிற்கு சூப்பராக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்ற வேளையில் ரம்யாகிருஷ்ணனுக்கு வயதே ஆகவில்லை இன்னும் ஹீரோயினாகவும் நடிக்கலாம் என பல கமெண்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).