முதல் மனைவி இறந்து 6 மாதம் மனை வியின் தோழியை இர ண் டாம் திருமணம்: மதுரை முத்துவின் மற்றொரு பக்க ம்..!!

பல ஆண்டுகளாக தனது நகைச்சுவைப் பேச்சால் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த மதுரை முத்துவின் வாழ்க்கையில் இருக்கும் மற்றொரு பக்கம் பற்றி தெரியுமா?
மதுரை முத்து

அசத்தபோவது யாரு மற்றும் கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துக் கொண்டு மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் மதுரை முத்து.

மதுரை முத்துவின் மற்றொரு பக்கம்

இவரின் நகைச்சுவை திறமையால் இவருக்கென தனி நிகழ்ச்சி கொடுத்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

இவரின் நகைச்சுவை தற்போது வெளிநாடுகள் வரைக்கும் சென்று இவரை இன்னும் பிரபலமாக்கியிருக்கிறது.
விபத்தில் உயிரிழந்த மனைவி

மதுரை முத்துவின் மற்றொரு பக்கம்

இவர் லேகா என்றப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர். இவரை மதுரை முத்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் யாழினி, மந்தரா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்.

ஆனால் 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். முதல் மனைவி இறந்து 6 மாதத்தில் தன் முதல் மனைவியின் நண்பியான நீந்து என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

மதுரை முத்துவின் மற்றொரு பக்கம்

இவர் இவ்வாறு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியது.

ஆனால் மதுரை முத்து இது குறித்து விளக்கமும் கொடுத்திருந்தார். அதாவது தன் தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் வயதான பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் எனவும் கூறியிருந்தார்.

என்னதான் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்குள்ளும் பல சோகங்கள் இருக்கத் தான் செய்கிறது.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares