முகம் வீ ங்கி ஆ ள் அ டையாளம் தெ ரியாமல் போன சிவா மனசுல சக்தி அனுயா இ தோ வீடியோ.!

ஜீவா நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அனுயா.

முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர், மதுரை சம்பவம், நஞ்சுபுரம், நகரம், நண்பன்போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அனுயா முன்னணி நடிகையாக வலம் வருபவர் என்று எதிர்பார்த்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்து வருகிறார்.

சமீபத்தில் அனுயா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் அளவிற்கு இருக்கிறார்.

இதோ வீடியோ .

Shares