மாணவி செய்த செயலால் மேடையில் அ சி ங் கப்பட்ட லோகேஷ் க னக ராஜ்..!!

பரிசு கொடுக்க சென்ற லோகேஷ் கனகராஜை கோபம் படுத்தி வேடிக்கை பார்த்த மாணவியின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பல ஹீட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் கைதி, விக்ரம் ஆகிய சூப்பர் ஹீட் படங்கள் வெளியானது.

அத்துடன் இளைய தளபதி நடிக்கும் லியோ திரைப்படம் இவர் இயக்கத்தில் தான் வெளிவரவிருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பள்ளியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மாணவியொருவருக்கு பரிசை வழங்கி விட்டு புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

மாணவியை அசிங்கப்படுத்திய இயக்குநர்

புகைப்படம் எடுத்துவுடன் குறித்த மாணவி ஆசீர்வாதம் வாங்குவதற்காக காலில் விழுந்துள்ளது.

அவ்வளவு நேரம் சிரிப்புடன் இருந்த லோகேஷ் கனகராஜ் திடீரென கோபமடைந்து அந்த மாணவியை அணைவரும் முன் முறைத்துள்ளார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ சிரித்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ்க்குள் இப்படியொரு முகமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.