அச்சு அ ச லாக அப்பாஸை போல மாறியிருக்கும் இருக்கும் மகன், வை ர லா கும் புகைப்படங் கள்..!!!

காதல் தேசம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்த அப்பாஸின் மகன் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகர் அப்பாஸ்

கொல்கத்தாவைச் சேர்த்த அப்பாஸ் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர், இவரை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கதிர்.

முதல் படமான காதல் தேசம் திரைப்படத்தில் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் ஒரு தோற்றம் கொண்டிருந்த இவர் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக மாறியது.

இவரின் அழகிற்கே தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது ஆனாலும் படைப்பா, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், மின்னலே, கண்டு கொண்டேன் கண்டுகோண்டேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அப்பாஸின் மகன்

அதன் பிறகு சினிமாவில் படவாய்ப்புகள் குறைய பிஸ்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின்னர் முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த எரும் அலி என்றப் பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலானார்.

இந்த தம்பதிகளுக்கு மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அப்பாஸ் தற்போது நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் போன்ற வேலைகளைப் பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அப்பாஸின் மகனுடன் குஷ்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் அப்பாஸின் மகன் ஏமான் இளம் வயதில் அப்பாஸ் எப்படி இருந்தாரோ அப்படியே அவரும் இருக்கிறார்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares