இளம் பெண்ணின் மொபைல் போனிற்கு வந்த மெசேஜ்.…! மெசேஜை படித்தது பார்த்ததும் அ தி ர் ச் சியான பெண்…!! அப்படி அதில் என்ன இருந்தது தெரியுமா…? க வ னம் நண்பர்களே…!! இணையத்தில் வை ர லாகும் வி வ கா ரமான வீடியோ…!!!
தற்போதய நவ நாகரிக காலத்தில் செல்போன் பயன்படுத்துவதால் அதிக நன்மைகள் இருந்தாலும், அதே சமயம் பல வகையில் தொ ந் த ர வு க ளு ம், ஏ மா ற் று வேலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் ஒரு ஏ மா ற் று வேலை தான் செ ல் போ னி ல் நடந்துள்ளது. வட நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியிலிருந்து மேனேஜர் பேசுகிறேன் உங்களது A T M பிளாக் ஆகி விட்டது.
எனவே உங்களுடைய A T M ந ம் ப ர் சொல்லுங்க. அப்போது தான் பி ளா க் எடுக்க முடியும் என்று கூறி, பின்னர் A T M பின்புறம் உள்ள அந்த ர க சி ய எண்ணையும் கேட்டு பின் போனுக்கு மெசேஜ் ஒன்று வரும், என அந்த எண்ணையும் கேட்பார்கள். படிக்காதவர்களோ அல்லது பேங்க் சம்மந்தமான விவரம் எதுவும் தெரியாதவர்கள் போனில் வரும் நம்பரைக் கூறினால், உடனே பேங்க் அக்கவுண்டில் இருந்து இருக்கும் பணம் மொத்தத்தையும் எடுத்து ஏ மா ற் றி விடுவார்கள்.
இந்த ஏ மா ற் று வேலையை இன்றளவும் பலரும் செய்து கொண்டு தான் வருகிறார்கள். இது குறித்து பலரும் விழிப்புணர்வு அடைந்தாலும் கூட இன்னமும் இந்த வேலையை சிலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் சில வட நாட்டவர்கள் சில அதி நவீன உத்திகளைக் கொண்டு எப்படி ஏமாற்றலாம் என்று முயற்சித்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்த ச ம் ப வத்தினை அவர் ஒரு பதிவாக பதிவிட்டுள்ளார். அதனைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க. மேலும் இந்த வீடியோ குறித்த நிறை கு றைகளை வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும். நன்றி.