இந்த ராசிக்கார ஆண்கள் அதிசயமான க ணவர்களாக இருப்பார்களாம்… கிடைத்தால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் பொ ண்ணுங்க தவறவிடக்கூடாத பதிவு

திருமணத்தில் ஜோதிடம் பார்ப்பதும் மிகமுக்கியமான ஒன்றாகும். அதில் ஒவ்வொரு ராசிக்கும் சில குணங்கள் இருக்கும். அந்தவரிசையில் இந்த 6 ராசிக்காரர்களும் சிறந்த கணவராக இருப்பார்கள்.
ரிஷபம்

இவர்கள் தங்களால் முடிந்த அனைத்துவழியிலும் குடும்பத்தைக் காப்பாற்ற முயல்வார்கள். குடும்ப மகிச்சி, அமைதிக்காக எந்த வீட்டுவேலையும் செய்வார்கள். இரக்கம், தியாகம் செய்யவும் தயங்காத உணர்வு ஆகியவற்றல் இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள்.

கன்னி

கடின உழைப்பாளியான இவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படியும் காப்பாற்றுவார்கள். இவர்களின் பெஸ்ட் குணம் என்றால் அது நம்பிக்கைதான். சரியான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டால் திருமண உறவில் இவர்களைப்போல நேர்மையாகவும், துணையை மதிக்கக்கூடியவரையும் பார்ப்பது அரிது.

துலாம்

மனைவியை உரிய மரியாதை, கெளரத்துடன் நடத்துவதில் துலாம் ராசிக்காரர்கள் கெட்டிக்காரர்கள். இவர்கள் பொறுமையானவர்கள். மனைவியை திறந்த மனதோடு பாராட்டும் குணம் கொண்டவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கட்டிய மனைவியை மகாராணி போல் வைத்திருப்பார்கள்.

கடகம்

மனைவியிடம் பொறுப்பு, ஒழுக்கம், அக்கறை நிறைந்த மனிதர்களாக இவர்கள் இருப்பார்கள். ஆரோக்கியமான ஆத்மார்த்தமான உறவுக்கு மரியாதை கொடுப்பார்கள். சரியான மரியாதையும், அன்பும் கொடுத்தால் இவர்கள் மனைவியை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இவர்கள் சிறந்த கணவராகவும், குடும்பத் தலைவராகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரின் கவனமும் தன்னை நோக்கி இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இவர்களுக்கு வாழ்க்கைத்துணையாக வருவோர் அதை பார்த்தாலே போதும்.

மேஷம்..

குடும்ப பொறுப்புகளில் இருந்து தப்பித்து ஓடாதவர்கள் இவர்கள். தம்பதிகளுக்குள் பிரச்னை வந்தாலும் இந்த ராசிக்காரர்கள் விட்டுக் கொடுத்துவிடுவார்கள். மனைவியின் சிறு செயல்களுக்கு கூட அவர்களை மனம் திறந்து பாராட்டுவார்கள். காதலின் முக்கியத்துவத்தை இவர்கள் பூரணமாக உணர்ந்துள்ளனர்.

அப்புறமென்ன கேர்ள்ஸ் இந்த ஆண்கள் கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க…

Shares