பிஞ்சுக் குழந் தை யிடம் கொஞ்சி கொஞ்சி விளையாடும் கிளி.. இதன் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை!!

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால் கல்யாணத்துக்கு வரன் தேடும்போதுகூட பொண்ணு கிளி மாதிரி இருக்கவேண்டும் என சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

நாய், பூனை என ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தாலும் அவற்றில் இல்லாத ஒரு தன்மை கிளிகளுக்கு உண்டு. அதுதான் அவற்றின் பேசும் குணம். மிக, மிக அழகாக கிளி பேசுவதால் நாமும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் அழுப்பே தட்டாது. கிளிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணியாகும்.

இங்கேயும் ஒரு பெண் தன் வீட்டில் கிளியை மிகவும் பாசத்தோடு வளர்க்கிறார். அந்த கிளி மிகவும் அழகாகப் பேசுவதோடு, அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் பழகக் கூடியது. அதுமட்டும் இல்லாமல் அந்தக் கிளி அனைவரிடமும் எப்போதும் கொஞ்சி விளையாடும். இந்நிலையில் தான் அந்த வீட்டிற்கு குட்டிக் குழந்தை ஒன்று புதுவரவாக வந்தது. அந்தக் குட்டிக்குழந்தையை தனக்கே உரிய க்யூட்டான செயலால் அந்தக் கிளி கொஞ்சி விளையாடும் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஒரு ஆண் வெளியில் பகிர முடியாத உண்மைகளை சொல்லும் அருமையான கதை ,ஒவ்வொரு தகப்பனின் மனக்குமுறல் இதில் சொல்லப்படுகிறது
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares