தமிழ் சினிமாவில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான படம்தான் சூ ர ச ம் ஹா ர ம். இந்த படத்தினை இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகை நிரோஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் கமலுடன் வேறெந்த படங்களில் நடிக்க வில்லை நிரோஷா.
இந்நிலையில் சூ ர ச ம் ஹா ர ம் படத்தில் நடந்த சு வா ர ஸ் ய மா ன ச ம் ப வ ம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முத்த காட்சி இடம் பெற்றால் நன்றாக இருக்குமென சூ ட் டி ங் கி ல் படக்குழுவினர் நினைத்தார்களாம். மேலும் அதனை இயக்குனர் சித்ரா லட்சுமணன் கதையின் நாயகியான நிரோஷவுக்கு விளக்கியுள்ளார்.
நிரோஷாவும் அதற்கு ஒத்துக்கொண்டாராம். ஆனால் அடுத்த நாளே அந்த காட்சியினை படமாக்கும்போது மு த் த ம் கொடுக்கும் காட்சியில் நடிக்க ம று த் து விட்டாராம் நிரோஷா. முதலில் நடிக்கிறேன் என கூறிவிட்டு தற்போது தி டீ ரெ ன நடிக்க ம று த் த தா ல் இயக்குனர் சித்ரா லட்சுணமனுக்கு நிரோஷா மீது ம ன க் க ச ப் பு ஏற்பட்டதாம்.
அதனால் இவர்கள் இருவரும் மூன்று நாள் பேசிக்கொள்ளவில்லையாம். கடைசியில் நிரோஷா மு த் த ம் காட்சியில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம். அதன் பின்னர் கமல் இந்த காட்சி வேண்டாமென்று கூறிவிட்டாராம். அப்படி இருந்தும் அந்த படத்தில் பல நெ ரு க் க மா ன காட்சிகள் கமலுக்கும் நிரோஷாவுக்கும் இடையில் இருக்கும்.