அடடே… கோலிசோடா படத்தில் ப ள் ளி சிறுமியாக ந டி த்த நடிகையா இவங்க… திருமணம் ஆகி ஆளே அடையாளம் தெரியல புகைப்படம் இதோ…!!

தமிழ் சினிமாவில் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோலி சோடா. இந்த படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடித்திருந்தார். கோலி சோடா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதன் பின் நடிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி இவருக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பசங்க.

இந்த படத்தின் மூலம் அனைவரையும் ப ள் ளிப் பருவத்திற்கே கொண்டு சென்றார் இயக்குனர். படத்தில் நடித்த பசங்களும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தனர். இதை தொடர்ந்து அதே நடிகர்கள் இளமை பருவத்தில் நடித்த திரைப்படம் கோலி சோடா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *