விஜய் டிவியில் குக் வித் கோ மா ளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பைனலிஸ்ட்டாக விசித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து ஸ்ருஷ்டி, சிவாங்கி உள்ளிட்டோர் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் குக் வித் கோ மா ளி வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று முடிந்துள்ளதாம். இதில் இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வைல்ட் கார்டு போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் சிறப்பாக சமைத்து குக் வித் கோ மா ளி பைனலிஸ்ட்டாக நடுவார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரியன் பைனலிஸ்ட் ஆகியுள்ளது. அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் யாராக இருக்க போகிறார் என்று.