அடடே அச்சு அசல் ஆச்சி மனோரமா போ ல வே இருக்கும் அவர து பேத்தி !! அட எந்த பிரபலம் என்று நீங்களே பாருங்கள்

ஆச்சி மனோரமா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்டார்.இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண் ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.

தவிர ம. கோ. இராமச்சந்திரன் மற்றும் செ. செயலலிதா இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இவர் தனது வயதான காலத்தில் இளம் திறமைகளையும் வளரும் இயக்குனர்களையும் ஆதரித்தார். 2013 ஆம் ஆண்டில் எல்.ஜி.ஆர் சரவணன் இயக்கிய தாயே ​​நீ கண்ணுரங்கு என்ற தமிழ் குறும்படத்தில் நடித்தார் . அவர் பு ற் று நோ ய் நோ யா ளி யா க வு ம், திரு. ஸ்ரீகாந்தின் தாயாகவும் செயல்பட்டார்.

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்னும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மா ர டை ப் பா ல் சென்னையில் உள்ள தனியார் ம ரு த் து வ ம னை ஒன்றில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *