சிவாஜி படத்தில் நடித்த அங்கவை ச ங் கவையா இவங்க… நிஜத்தில் தேவதை போலவே இருக்காங்களே புகைப்படம் இதோ!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடி த்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இந்த படத்தின் கதை பேசப்படும். மிகவும் சீரியஸான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் காதல், காமெடி காட்சிகளும் உள்ளன.

மேலும் அதில் ஒரு காமெடி காட்சியில் கருப்பு நிறத்தில் இருக்கும் அங்கவை, சங்கவை என்ற பெண்கள் அவர்களின் நிறத்திற்காக கலாய்த்தனர். ஆனால் அவர்கள் நிஜத்தில் எப்படி உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்க ளே அசந்து விடுவீர்கள். இதோ பு கை ப்ப டம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *