இணையத்தில் வேகமாக பகி ரப்படும் இலங்கை த மி ழ் பெண்ணின் பாடல்..!!!

இந்தியாவின் பிரபல தமிழ் தொலைக்காட்சியால் ஒளிபரப்படவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான அசானி பெற்றுள்ளார்.

கண்டி மாவட்டம்- புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான அசானி இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில்,மலையக தமிழர்களின் அடையாளமாக பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை என தெரிவித்துள்ளனர்.

Shares