நடன கலைஞர்கள் ஆன ரவி வர்மன் மற்றும் புனிதா ஷாலினி போட்ட நடனம் ஏற்கனவே வைரல் ஆகி இருந்தது . அதே போல் அவர்கள் ஆடிய மற்றொரு நடனம் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
புனிதா ஷாலினி ஏற்கனவே பச்சை தாவணியில் போட்ட ஆட்டம் வைரல் ஆன நிலையில் . இன்றும் அதே தாவணியில் போட்ட என்னும் ஒரு ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது . இந்த வீடியோ விழும் அவர் அதே உடையில் தான் ஆடுகிறார் .
அனால் ஆட்டம் வேற லெவலில் இருப்பதாக இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.