பெண் தவளைகளை கவர ஆண் தவளைகள் செய்யும் செம டெக்னிக்.. லட்சம்பேரை வி யப்பில் ஆழ்த்திய வீடியோ இது..!

பொதுவாக பச்சோந்திதான் அடிக்கடி நிறம் மாறும் என படித்திருப்போம். ஆனால் பெண் தவளைகளை உஷார் செய்ய ஆண் தவளைகள் அப்படி நிறம் மாறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.வனத்துறை உயர் அதிகாரியான பர்வீஸ் கஸ்வான் தான் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் நரசிங்புரத்தில் தான் இப்படி அதிக அளவில் மஞ்சள் தவளைகள் உள்ளது. இவை இனப்பெருக்க காலமான இப்போது, பெண் தவளைகளை கவர்வதற்காக தன் நிறத்தை இப்படி மாற்றியிருக்கின்றன.இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் தான் தங்கள் எதிர்பாலினத்தைக் கவர மேக்கப் போட்டு அழகைத் தூக்கலாகக் காட்டுவார்கள். இப்போது அந்த மோகம் தவளைகளுக்கும் வந்துவிட்டது போல! இதோ அந்த வீடியோவை பாருங்களேன்.

Shares