25 வருடங்களுக்கு பிறகு க ணவருடன் கு ஷியி ல் நடி கை ராதா எதற்காக தெரியுமா

கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை நடிகை ராதா பகிர்ந்துள்ளார்.
நடிகை ராதா

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார்.

தொடர்ந்து, 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
வைரல் ஃபோட்டோ

2 மகள்களும் நடிப்பில் களம் இறங்கினர். இந்நிலையில், ராதா 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மொரிஷியஸ் செல்வதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்திற்கு கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும், குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Shares